ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு- உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க

மதுரை மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு- உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க

மதுரையில் நாளைய மின்தடை பகுதிகள்

மதுரையில் நாளைய மின்தடை பகுதிகள்

Madurai Power Cut | மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 3) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலைமுடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வெ.புதூர், காடம்பட்டி, அய்யாபட்டி, ஓட்டக்கோவில்பட்டி, மங்களாம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown