மதுரை மாவட்டத்தில் நாளை பிப்ரவரி 8, (புதன்கிழமை) உசிலம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் முத்து பட்டி, நரசிங்கம்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.இதனால் உசிலம்பட்டியில் நாளை(பிப்ரவரி 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் முத்துப்பட்டியில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது என்று மதுரை பெருநகர் வடக்கு மின் பகிர்மானம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின் பகிர்மானம் வெளியிட்ட செய்தி குறிப்பில் உசிலம்பட்டி, மறவர் பட்டி ,சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டர்பட்டி, டீ மேட்டுப்பட்டி, தெத்தூர் ,கரடிகள், சின்னம்பாளைமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி ,சாத்தையாறு அணை, எரம் பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி , சரந்தாங்கி , கோடாங்கி பட்டி, பொந்தகம்பட்டி, சேந்தமங்கலம் ,முடுவார்பட்டி, குறவன் குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில்
மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர், தேசிய சர்க்கரை ஆலை, பண்ணை குடி ,அழகாபுரி, புதுப்பட்டி, சின்ன கவுண்டர் பட்டி, சிறுவாலை ,அம்பலத்தாடி, பிள்ளையார் நத்தம், குறவன் குளம் ,மீனாட்சிபுரம், இடையப்பட்டி , கோவில்பட்டி ,வைகாசி பட்டி, கீழச்சின்னம்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
முத்துப்பட்டி, சிதம்பரம் பட்டி ,அயிலான்குடி, சித்தம்பட்டி ,அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம் ,செட்டிகுளம் ,கண்ட முத்துப்பட்டி, லட்சுமிபுரம் ,பட்டணம் வெள்ளரிப்பட்டி , அரும்பனூர் மலையாண்டி புரம், புதுப்பட்டி, தேத்தங்குளம், ரைஸ் மில் , அரிட்டாப்பட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்கு தெரு ,மருதூர்.
பூலாம்பட்டி, திருக்காலை, விளங்கிப்பட்டி ,வேப்படப்பு, பூஞ்சொத்தி, இடையபட்டி, எட்டி மங்கலம் , மேலவளவு ,கேசம்பட்டி, அரிட்டாபட்டி ,ஆலம்பட்டி, சேக்கிபட்டி , ஆவல்லாளபட்டி,திருவாதவூர், கட்டையம்பட்டி, புலிப்பட்டி போன்ற பகுதிகளில் காலை பத்து மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Power cut