ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (நவம்பர் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம், அலங்காநல்லூர், அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் இடங்கள் :

மாணிக்கம்பட்டிஉசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப் பட்டி, வலையபட்டி, ராம கவுண்டம்பட்டி, தெத்தூர், மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, கோடாங்கிபட்டி, பொந்துக்கம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர் மற்றும் மாணிக்கம்பட்டி.

விக்கிரமங்கலம்:

காடுபட்டி, புதுப்பட்டி, கோவில்பட்டி, பாண்டியன் நகர், நரியம்பட்டி, மம்மூட்டிபட்டி, செக்கன் கோவில்பட்டி, கீழப்பெருமாள்பட்டி அய்யம்பட்டி, சக்கரப்ப நாயக்கனூர், மேல பெருமாள்பட்டி, ஜோதிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப் பட்டி, கல் புழுச்சான்பட்டி, நடுவூர், மழையூர், குளத்துப்பட்டி கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், ஏழுவம்பட்டி, கோசவபட்டி, பூசாரிபட்டி, வடுகப்பட்டி, கொடிக்குளம், திரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம் மற்றும் விக்கிரமங்கலம்.

Must Read : தமிழ்நாட்டின் ஸ்பா - குற்றாலம் மெயின் அருவியின் சிறப்புகள் தெரியுமா?

அலங்காநல்லூர்:

தேசிய சர்க்கரை ஆலை, டி.மேட்டுப்பட்டி, பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்ன கவுண்டன் பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார் நத்தம், குறவன் குளம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசி பட்டி, கீழ சின்னம்பட்டி மற்றும் அலங்காநல்லூர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அய்யங்கோட்டை:

சி. புதூர், சித்தாலங்குடி, மூலக்குறிச்சி, வைரவநத்தம், ஆனைகுளம், நகரி மற்றும் அய்யங்கோட்டை.

சமயநல்லூர்:

மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம், அலங்காநல்லூர், அய்யங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown