ஹோம் /மதுரை /

விவசாயிகளுக்கு முக்கிய செய்தி: மதுரையில் நாளை ஒரு நாள் தேனி வளர்ப்பு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு முக்கிய செய்தி: மதுரையில் நாளை ஒரு நாள் தேனி வளர்ப்பு பயிற்சி முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனிக்கள் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், மதுரை மாவட்டம் மேலூரில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் அறிவியல் மையத்தில் நடக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வேளாண்மைக் கல்லூரி மற்றும் அறிவியல் மையம் சாா்பில் தேனீ வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நாளை(ஆகஸ்ட் 16)  நடக்கிறது.

  இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் மதுரை வேளாண்மைக் கல்லூரி நிா்வாகத்தை 0452-2422956 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

  மேலும், முனைவா்கள் கி.சுரேஷ்-9965288760, ஜெ.ஜெயராஜ் -9894939508 ஆகியோர்களின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  இதில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோா்கள் பங்கேற்று பயன்பெறலாம். இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் மதுரை வேளாண்மைக் கல்லூரி நிா்வாகத்தை 0452-2422956 என்ற தொலைபேசி தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடிவில், சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Madurai