முகப்பு /செய்தி /Breaking and Live Updates / முத்திரைத்தாள் விலையை உயர்த்திய தமிழக அரசு.. விவரங்கள்!

முத்திரைத்தாள் விலையை உயர்த்திய தமிழக அரசு.. விவரங்கள்!

முத்திரைத் தாள்

முத்திரைத் தாள்

நீங்கள் பதிவு செய்ய நினைக்கும் முத்திரைத்தாள்கள் என்ன விலையில் இருக்கும்?

  • Last Updated :
  • Tamil Nadu, India

2001 ஆம் ஆண்டிலிருந்து முத்திரைத்தாள்களின் கட்டணம் மாற்றியமைக்கப்படாமலேயே இருந்து வந்தது. இதனால், முத்திரைத்தாள் அச்சிடப்பட வேண்டிய செலவு அதிகரித்துள்ளதால், அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

எனவே இனி முத்திரைத்தாள் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

top videos

    அதன்படி நீங்கள் பதிவு செய்ய நினைக்கும் முத்திரைத்தாள்கள் என்ன விலையில் இருக்கும் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும்.

    First published: