முகப்பு /lifestyle /

புதுச்சேரி பாண்டுரங்கன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவ விழா

புதுச்சேரி பாண்டுரங்கன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவ விழா

X
புதுச்சேரி

புதுச்சேரி பாண்டுரங்கன் கோவில்

Puducherry Pandurangan Temple | புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ மஹாலஷ்மி ரகுமாயி ஸ்மேத, ஸ்ரீ பாண்டுரங்கன் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கவிக்குயில் நகரில் ஸ்ரீமஹாலஷ்மி ரகுமாயி ஸ்மேத, ஸ்ரீபாண்டுரங்கன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் 13ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம் முன்பு பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டஸ்ரீரங்க பரிமள பாண்டுரங்கன்- ஸ்ரீமஹாலஷ்மி ஸ்ரீரகுமாயி ஆகியோர் பக்தர்களுக்கு அளுள்பாலித்தனர்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டது. பின்னர் மாலை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.  தொடர்ந்து மஹா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puducherry