முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஏசி இல்லாமல் உங்கள் வீட்டை குளுகுளுன்னு வைக்க சில டிப்ஸ்!

ஏசி இல்லாமல் உங்கள் வீட்டை குளுகுளுன்னு வைக்க சில டிப்ஸ்!

மாதிரி படம்

மாதிரி படம்

கிடைக்கும் ஃபேன் காற்றை வைத்துக்கொண்டே குளுகுளு ஏசி உணர்வை பெறலாம். அதற்கு இந்த டிப்ஸை கவனிங்க...

  • Last Updated :

கோடை நெருங்கினாலே அனலை சமாளிக்க நம்மால் முடிவதில்லை. நிழலும், நீரும் மட்டுமே நமக்குச் சற்று ஆறுதலாக இருக்கும். பலரும் வீட்டில் ஏசி வைக்கலாம் என்று யோசிக்கும் வேளையில் அது பட்ஜெட் அதற்குத் தடையாக வந்து நிற்பதை, இனி எண்ணி வருந்த வேண்டாம்.

கிடைக்கும் ஃபேன் காற்றை வைத்துக்கொண்டே குளுகுளு ஏசி உணர்வைப் பெறலாம். அதற்கான சில ஈசி டிப்ஸ், தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

First published:

Tags: Air conditioner, Air Cooler, Summer Heat, Summer tips