முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ரத்த சோகையால் ஏற்படும் பின்விளைவுகள்? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை...

ரத்த சோகையால் ஏற்படும் பின்விளைவுகள்? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை...

ரத்த சோகை

ரத்த சோகை

இந்தியப் பெண்களிடையே பொதுவான பிரச்சனையாக இருந்துவரும், இரத்த சோகை பாதிப்பிற்கான காரணங்கள் என்ன?.. மருத்துவரின் விளக்கம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரத்த சோகை மற்றும் இரும்பு சத்துக்குறைபாடு என்பது இந்தியாவில் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. அதுவும், ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமான இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மாதவிடாயில் அதிக ரத்த போக்கு, வயிற்றில் பூச்சிகள் இருப்பது, கருவுற்றிருப்பது போன்றவை காரணமாக இருக்கின்றன

ரத்த சோகைக்கான அறிகுறிகள் என்பது எரிச்சல், சோர்வு போன்றவை முக்கியமானவையாக இருந்தாலும், மேலும் பாதிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

First published:

Tags: Anemia, Iron Deficiency