முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடலில் மிகவும் ஸ்ட்ராங்கான பகுதி பல்தான் - சுவாரஸ்ய தகவல்கள்

உடலில் மிகவும் ஸ்ட்ராங்கான பகுதி பல்தான் - சுவாரஸ்ய தகவல்கள்

பற்கள்

பற்கள்

உடலில் காயம் ஏற்பட்டால், அந்த பகுதியில் இருக்கும் திசுக்கள், தானாகவே தானாகச் சரியாகிவிடும். ஆனால் பற்கள் உடைந்தால், அவ்வாறு பழைய நிலையை அடைவதில்லை.

  • Last Updated :

பற்களும், எலும்பும் கால்சியத்தால் ஆனவை. ஆனால் இரண்டிலும் நரம்புகளும், ரத்தக் குழாய்களும் இருக்கின்றன. எலும்புகளால் எலும்பு மஜ்ஜை உருவாக்கப்படுகிறது. பற்களால் மஜ்ஜை உருவாக்க முடிவதில்லை. எனவே பற்களை எலும்பாகக் கருத முடியாது.

top videos

    உடலில் காயம் ஏற்பட்டால், அந்த பகுதியில் இருக்கும் திசுக்கள், தானாகவே தானாகச் சரியாகிவிடும். ஆனால் பற்கள் உடைந்தால், அவ்வாறு பழைய நிலையை அடைவதில்லை. ஒரு இளம் வயது நபருக்கு 32 நிரந்தர பற்கள் இருக்கும். மேலும், பற்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துகொள்ள, வீடியோவை கிளிக் செய்யவும்.

    First published:

    Tags: Teeth, Tooth care, Wisdom tooth