முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாப்பிள்ளை சம்பாவின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?

மாப்பிள்ளை சம்பாவின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?

மாப்பிள்ளை சம்பா

மாப்பிள்ளை சம்பா

மாப்பிள்ளைச் சம்பா, தமிழ்நாட்டுப் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று. 1940ல் பசுமைப் புரட்சிக்குப் பின், இது பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத அரிசியாக மாறிவிட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்தில் சட்டபேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த, அறிவிப்பின்போது அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் “மாப்பிளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் சட்டபேரவையில், சிரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும், அமைச்சர் கூறிய, மாப்பிள்ளை சம்பா உடலுக்கு ஆரோக்கியமான ஒரு அரிசி வகையாக இருக்கிறது.

top videos

    இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துக்கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

    First published:

    Tags: Boiled rice, Health, TN Budget 2023