முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டீயுடன் சுவைக்க பட்டர் பிஸ்கட்.. வீட்டிலேயே செய்ய ரெசிபி..!

டீயுடன் சுவைக்க பட்டர் பிஸ்கட்.. வீட்டிலேயே செய்ய ரெசிபி..!

Butter Biscuits  | வீட்டில் மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் இந்த முறையில் பிஸ்கட் செய்யலாம். இன்று மைதா பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

டீ குடிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.. டீயும் பட்டர் பிஸ்கட் காம்பினேஷனும் எப்படி இருக்குமென.. அதை சாப்பிடுவதற்கே தனி கலை உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? அதுவும் டீயின் மனத்துடன் பட்டர் பிஸ்கட்டை முக்கி சுவைக்கும் அனுபவத்தை சொல்ல வார்த்தைகள் பத்தாது.

அப்படி நீங்களும் இந்த காம்பினேஷனுக்கு ரசிகர் எனில் இனி வீட்டிலேயே பட்டர் பிஸ்கட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கைகளால் செய்து சாப்பிடும்போது அது இன்னும் அலாதியான அனுபவமாக இருக்கும். உங்கள் காலை மற்றும் மாலை நேர டீ டைமை இனிமையான பொழுதாக மாற்றுங்கள் இந்த பட்டர் பிஸ்கட் ரெசிபியுடன்...

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு

சர்க்கரை

பால்

வெண்ணெய்

சோடா உப்பு

செய்முறை:

1. மாவு, சர்க்கரை, வெண்ணெய், பால் என இந்த நான்கையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

2. இப்போது தேவையான அச்சில் மாவை வைத்து அழுத்தித் தட்டுகளில் அடுக்கிக்த் தணலியில் சுட்டு எடுக்க வேண்டும்.

top videos

    3. இதோ இப்போது சுவையான மொறு, மொறு பட்டர் ரொட்டி அல்லது பட்டர் பிஸ்கட் தயார்.

    First published:

    Tags: Biscuit, Tea