ஹோம் /கன்னியாகுமரி /

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள்

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Kanyakumari District |கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களிடம் இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் செல்போன் மற்றும் தொலைபேசி எண்களின் லிஸ்ட் இது தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களின் கைகளில் இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் செல்போன் மற்றும் தொலைபேசி எண்களின் லிஸ்ட் இது தான்.

மாவட்ட நிர்வாகம்:

மாவட்ட ஆட்சித்தலைவர் - 04652279090

காவல் துறை கண்காணிப்பாளர் - 04652220047

மாவட்ட வனத்துறை அலுவலர் - 04652276205

திட்ட அலுவலர் & கூடுதல் ஆட்சியர் , மாவட்ட ஊரக வளர்ச்சி துறை - 04652279673

மாவட்ட வருவாய் அலுவலர் - 04652278725

சார் நிலை ஆட்சியர், பத்மநாபபுரம் - 04651250722

சார் நிலை ஆட்சியர்,நாகர்கோவில் - 04652279833

நேர்முக உதவியாளர் (பொது) - 04652278019

துணை இயக்குநர் (சுகாதார துறை ) - 04652277155

துணை இயக்குநர் (தோட்டக்கலை) - 04652279776

காவல்துறை:

காவல் துறை கண்காணிப்பாளர் - 04652220047

காவல் துறை துணை கண்காணிப்பாளர் - 04651250741, தக்கலை.

உதவி காவல் துறை கண்காணிப்பாளர் - 04651226227, குளச்சல்.

காவல் துறை துணை கண்காணிப்பாளர் நாகர்கோவில் - 04652220197.

காவல் துறை துணை கண்காணிப்பாளர் கன்னியாகுமரி - 04652246947.

ஆரல்வாய்மொழி காவல் நிலையம் - 04652263125

பூதப்பாண்டி காவல் நிலையம் - 04652282222

கோட்டார் காவல் நிலையம் - 04652220517

வடசேரி காவல் நிலையம் - 04652275100

நேசமணி நகர் காவல் நிலையம் - 04652279317

மின்சார வாரியம்

இளநிலை பொறியாளர், குழித்துறை - 9445854562.

இளநிலை பொறியாளர், முஞ்சிறை - 9445854563 .

இளநிலை பொறியாளர், மார்த்தாண்டம் - 9445854532 .

செயற் பொறியாளர் (செயற்பாடு), எஸ்.ஆர். புதூர் - 9443171653.

உதவி செயற் பொறியாளர் (பராமரிப்பு), எஸ். ஆர். புதூர் - 9445854866.

இளநிலை பொறியாளர், எஸ்.ஆர். புதூர் - 9445854867.

இளநிலை பொறியாளர் (பராமரிப்பு), எஸ்.ஆர். புதூர் - 9445854868.

உதவி செயற் பொறியாளர், எஸ்.ஆர். புதூர் - 9445854869,  9445854870

வருவாய் ஆய்வாளர் / கிராம நிர்வாக அலுவலர்:

கருங்கல், கிராம நிர்வாக அலுவலர், 9445902190

மத்திகோடு, கிராம நிர்வாக அலுவலர், - 9487413717

கிராம நிர்வாக அலுவலர் (கீழ்மிடாலம் அ) - 9894074580

கிராம நிர்வாக அலுவலர்(கீழ்மிடாலம் ஆ)  - 9750180293

கிராம நிர்வாக அலுவலர் (கீழ்குளம் அ)  - 7598869893

கிராம நிர்வாக அலுவலர் (கீழ்குளம் ஆ)  - 9600172211

கிராம நிர்வாக அலுவலர் (இனயம்புத்தன்துறை) - 9940932873

கிராம நிர்வாக அலுவலர் (பாலூர்) - 9944145338

கிராம நிர்வாக அலுவலர்(முள்ளங்கினாவிளை) - 9659541857

கிராம நிர்வாக அலுவலர் (கிள்ளியூர் அ) - 9489125700

வருவாய் துறை

வட்டாச்சியர், பேரிடர் மேலாண்மை - 04652231077

மாவட்ட வழங்கல் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் - 04652278035

நேர்முக உதவியாளர் மாவட்ட வழங்கல் அலுவலர் - 04652278035

வட்ட வழங்கல் அலுவலர், அகஸ்தீஸ்வரம் - 04652233127

வட்ட வழங்கல் அலுவலர், தோவாளை - 04652282224

வட்ட வழங்கல் அலுவலர், விளவங்கோடு - 04651260338

வட்ட வழங்கல் அலுவலர், கல்குளம் வட்டம் - 04651250724

Published by:Suresh V
First published:

Tags: Kanyakumari, Local News