காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வாட்ச் கடையில் ரூ.599க்கு ஸ்மார்ட் வாட்ச் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உள்ள நவீன காலத்தில் மொபைல் போன் மட்டுமல்லாமல் மற்ற எலக்ட்ரானிக் பொருள்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் வாட்ச்சின் பயன்பாடும் தற்போது அதிகமாகி வருகிறது. அந்த வகையில் உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் வாட்ச்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வாட்ச் கடையில் சிறப்பு விற்பனையாக ரூ.599க்கு ஸ்மார்ட் வாட்ச் விற்பனை செய்யப்படுகிறது. ரூ599க்கு விற்பனையாகும் இந்த ஸ்மார்ட் வாட்சில் உயர் ரக ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ள அத்தனை அம்சங்களும் இடம்பெற்றுள்ளது என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
குறிப்பாக இந்த ஸ்மார்ட் வாட்சிலேயே மொபைல் போன் கால்களை அட்டென்ட் செய்யும் விதமாக ப்ளூடூத் காலிங் பங்க்ஷனும் உள்ளது. மேலும் பொதுமக்களின் ரசனைக்கு ஏற்ப பல்வேறு விதமான கலர்களிலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது விற்பனை செய்யப்படுகிறது என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆஃபர் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜனவரி 15ம் தேதி) தொடங்கி ஜனவரி 22ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
தேவி டைம் செண்டர் (தினேஷ் - 80157 68868)
34, மதுராந்தோட்டம் தெரு,
பேருந்து நிலையம்,
காஞ்சிபுரம்
2வது கிளை :
20 ஏ, காவலன் தெரு,
டிஎஸ்பி காம்பிளக்ஸ்,
காஞ்சிபுரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gadgets, Kanchipuram, Local News, Technology