முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் மக்களே உஷார்.. நாளை மறுநாள் இங்கெல்லாம் பவர் கட்! உங்க ஏரியா இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே உஷார்.. நாளை மறுநாள் இங்கெல்லாம் பவர் கட்! உங்க ஏரியா இருக்கா?

நத்தம் பகுதியில் நாளை மின்தடை

நத்தம் பகுதியில் நாளை மின்தடை

Kanchipuram Power cut areas | காஞ்சிபுரம் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் நாளை மறு நாள் மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 28.04.2023 வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் 33/11 கே.வி வேளியூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் 28.04.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம்/வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பிரசாத்,தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க | காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் கோலாகலம்!

இதனால் அப்பகுதி மக்கள் இதனை கணக்கிட்டு மின் தேவை இருந்தால் அதனை பார்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Kanchipuram, Local News, Power cut, Power Shutdown