முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

காஞ்சிபுரத்தில் மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

மின் தடை 

மின் தடை 

Kancheepuram Powercut areas | காஞ்சிபுரம் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் நாளை மறு நாள் மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஓரிக்கை துணை மின் நிலையத்தில் 29.04.2023 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம், பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம் முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருகாலிமேடு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் 29.04.2023 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை ஏற்படும்.

இதனால் அப்பகுதி மக்கள் இதனை கணக்கிட்டு மின் தேவை இருந்தால் அதனை பார்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News, Power cut, Power Shutdown