முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் மக்களே உஷார்.. நாளை இந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை!

காஞ்சிபுரம் மக்களே உஷார்.. நாளை இந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை!

மாதிரி படம் 

மாதிரி படம் 

Kanchipuram power cut | காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுதல் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஸ்ரீபெரும்புதூர் செயற்பொறியாளர் , நோக்கியா 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV &11 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 18.05.2023 அன்று காலை 09 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

top videos

    சரோஜினி நகர், ராஜீவ்காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், BVL நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநூல் சத்திரம், ஆதிகேசவ பெருமாள் நகர், தெரசாபுரம், போந்தூர், தத்தனூர், கடுவஞ்சேரி, வளத்தாஞ்சேரி, குண்டுபேரம்பேடு மற்றும் கண்ணந்தாங்கல் ஆகிய இடங்களிலும், இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Kanchipuram, Local News, Power cut