ஹோம் /காஞ்சிபுரம் /

தை அமாவாசை: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்

தை அமாவாசை: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்

X
தங்க

தங்க தேரில் உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன் 

Kancheepuram Kamatchi Amman Temple | மேளதாளங்கள் முழங்க தங்கத்தேரில் காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

சக்தி தலங்களில் முதன்மையானதாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசையை ஓட்டி தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பச்சை, சிகப்பு, பட்டு உடுத்தி சாமந்தி பூ, ரோஜாப்பூ மலர் மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மின் விளக்குகளால் ஒளிர்ந்த தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்ல தங்கத்தேரில் காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்தார். தங்கத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்து  வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Kancheepuram, Local News