முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை ஆய்வு செய்த கலெக்டர்

காஞ்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை ஆய்வு செய்த கலெக்டர்

ஆய்வு செய்த கலெக்டர்

ஆய்வு செய்த கலெக்டர்

Kanchipuram Collector : காஞ்சிபுரத்தில் உள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திர கிடங்கினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் பின்புறம், மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்கள் வைக்கும் கிடங்கு உள்ளது. இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அடிக்கடி ஆய்வு செய்து வருவது வழக்கம்.

அந்த வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி, வாக்குப்பதிவு இயந்திரங்களை,அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு செய்தார். பின்பு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் போன்றவை பாதுகாப்புடன் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Kanchipuram, Local News