ஹோம் /காஞ்சிபுரம் /

அஜித்தின் துணிவு படம் எப்படி இருக்கு? காஞ்சி ரசிகர்களின் FDFS ரிவ்யூ..

அஜித்தின் துணிவு படம் எப்படி இருக்கு? காஞ்சி ரசிகர்களின் FDFS ரிவ்யூ..

X
துணிவு

துணிவு

Thunivu Public Reaction | காஞ்சிபுரம் மாநகரில் துணிவு படம் வெளியாகியுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கியுள்ள புதிய படம் துணிவு. படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன்,நயனா சாய், ஜி.எம்.சுந்தர்,மகாநதி சங்கர்,சமுத்திரகனி,பகவதி பெருமாள் அஜய்,வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத் திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் 'துணிவு' படம் இன்று வெளியாகியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகரில் துணிவு படம் வெளியாகியுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Ajith, Kancheepuram, Kanchipuram, Local News, Thunivu