முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் பவர்கட்.. செவ்வாய்கிழமை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..

காஞ்சிபுரத்தில் பவர்கட்.. செவ்வாய்கிழமை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..

மின்தடை

மின்தடை

Kanchipuram Power Shutdown : காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதிகளில்  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் மாம்பாக்கம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும் செவ்வாய்கிழமை (16.05.2023) மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “அதன்படி, இந்த மின்நிலையத்திற்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம், சேர்ந்தமங்கலம், சந்தவேலூர், பாப்பான்குழி, ராமானூஜபுரம், கீரநல்லூர், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல், திருங்கலம், மொலச்சூர், சோகண்டி, காந்தூர், திருப்பந்தியூர், புதுப்பட்டு, பண்ணூர், கண்ணூர் ஆகிய பகுதிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் குள்ளவாக்கம், ஏலக்காமங்கலம், பன்ரூட்டி, பன்ரூட்டி கண்டிகை, வெண்பாக்கம் ஆகியவை இடங்களிலும், இதனைசுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்” என தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News, Power cut