நில அமைப்பில் நன்னீரின் பெரிய வடிகாலை ஆறு என்கிறோம். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நதிகள் மூலமே, நன்னீர் பெறுகின்றன. ஆனால், சவுதி அரேபியா உள்ளிட்ட 17 நாடுகளில் நதிகளே கிடையாது. அந்நாடுகளில் நன்னீர் தட்டுப்பாடு இருப்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் அமைந்துள்ள சிட்டாரம் நதிதான் உலகிலேயே, மிகவும் மாசடைந்த நதியாக உள்ளது. மேலும், நதிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.