முகப்பு /செய்தி /உலகம் / உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்… விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்… விலை எவ்வளவு தெரியுமா?

 உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்

Worlds Most Expensive Ice Cream | உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என ஜப்பானிய ஐஸ்கிரீம் ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

  • Last Updated :
  • internation, Indiajapanjapanjapan

உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த ஐஸ்கிரீமின் விலை 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Cellato என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஐஸ்கிரீமில் அரிதான வகை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கத் துகள்கள், வெள்ளை truffle என்ற பொருளையும் சேர்ப்பதால் தான் இந்த ஐஸ்கிரீமுக்கு இவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Parmigiano Reggiano என்ற அரிதான வகை cheese-உம் இந்த ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டுள்ளது. மனதை கவரும் வாசமும், அலாதியான ருசியும் இந்த ஐஸ்கிரீம் கொண்டிருக்கும் என்றும்,

ஒன்றரை வருட முயற்சிக்கு பிறகே இந்த ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளதாக Cellato நிறுவனம் கூறியுள்ளது.

top videos

    உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என்ற கின்னஸ் சாதனையையும் இந்த ஐஸ்கிரீம் படைத்துள்ளது.

    First published:

    Tags: Guinness, Ice cream, Japan