முகப்பு /செய்தி /உலகம் / கொரோனாவை விடக் கொடூரமானதா?- சீனாவில் வவ்வால் வைரஸ் உருவாக வாய்ப்பு...

கொரோனாவை விடக் கொடூரமானதா?- சீனாவில் வவ்வால் வைரஸ் உருவாக வாய்ப்பு...

கொரோனாவை விடக் கொடூரமானதா?- சீனாவில் வவ்வால் வைரஸ் உருவாக வாய்ப்பு...

சீனாவில் இருந்து மீண்டும் ஒரு பெருந்தொற்று பரவுவதற்கான அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

  • Last Updated :
  • international, IndiaChinaChina

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய அதே இடத்தில் மீண்டும் வவ்வால் வைரஸ் என்ற கொடூரமான வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

' isDesktop="true" id="993999" youtubeid="im9jMcpZjAw" category="international">

top videos

    சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது. உலகம் முழுவதும் 70 லட்சம் உயிரிழப்புகள், வேலையிழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் போன்று மீண்டும் ஒரு சக்திவாய்ந்த வைரஸ் சீனாவில் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    First published:

    Tags: China, Corona, CoronaVirus