முகப்பு /செய்தி /உலகம் / 19,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ள அக்சென்சர்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

19,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ள அக்சென்சர்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

அக்சென்சர்

அக்சென்சர்

Accenture lay off | அடுத்தடுத்து நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்படுவதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • internati, Indiaamericaamerica

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்சர் 19 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், பெரிய டெக் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றனர். அமேசான் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக கிட்டத்தட்ட தலா 10ஆயிரம் பேரை நீக்குவதாக அறிவித்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக அடுத்த இரண்டரை ஆண்டுகளில் 19 ஆயிரம் பேரை நீக்க இருப்பதாக அக்சென்ச்சர் நிறுவனம் கூறியுள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 1லட்சத்துக்கும் மேற்பட்ட டெக் ஊழியர்களுக்கு வேலைஇழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: America, Job