கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகமே போராடிவரும் இந்த இக்கட்டான சூழலில் இந்திய நாட்டின் முயற்சிகளுக்கு நெட்வொர்க்18 கைக்கோர்த்து துணை நிற்கிறது. எமது பணியாளர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

இந்த நிதியானது, கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியில் பாதிக்கப்பட்ட தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சென்றடையும்.

நீங்களும் பங்களிக்க விரும்பினால், நன்கொடையளியுங்கள். உங்கள் நிதி ‘பிரதமரின் அவசர காலங்களில் குடிமக்களுக்கான உதவி மற்றும் மீட்பு நிதி’-க்கு செல்லும்.

நீங்கள் நன்கொடையளித்த பின் #IndiaGives என்ற ஹேஷ்டேக் உடன் ட்வீட் செய்யுங்கள். சாம்பியன்கள் பட்டியலில் உங்களையும் இணைத்துக்கொள்கிறோம்.

corona virus btn
corona virus btn
Loading