முகப்பு /செய்தி /https: /தேர்வு இல்லாத அஞ்சல் துறை வேலை : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. விண்ணப்பிக்கும் முறை இது தான்..!
தேர்வு இல்லாத அஞ்சல் துறை வேலை : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. விண்ணப்பிக்கும் முறை இது தான்..!
அஞ்சல் துறை வேலை
India Post Recruitment : இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில் உள்ள 40,899 போஸ்ட் மாஸ்டர்/தபால் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளது.