முகப்பு /ஈரோடு /

ஈரோடு மக்களின் மினி டூரிஸ்ட் ஸ்பாட்.. குளித்து குதூகளிக்க கொடிவேரி அணை!

ஈரோடு மக்களின் மினி டூரிஸ்ட் ஸ்பாட்.. குளித்து குதூகளிக்க கொடிவேரி அணை!

X
கொடிவேரி

கொடிவேரி அணை

Kodiveri Dam : ஈரோடு கொடிவேரி அணையின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் பெரிய கொடிவேரி என்னும் ஊரில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை ஆகும்.  ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது.

கல்கடம்பூரில் கம்பத்தராயன் மலையில் இருந்து பாறைகள் வெட்டிக்கொண்டு வரப்பட்டன. கட்டுமானப்பணிகளுக்காக இந்தியாவின் ஒடிசா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்து கல்வேலைகளில் தேர்ச்சிபெற்ற மக்கள் வரவழைக்கப்பட்டு அண்ணைகட்டி முடிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 2 முறை அணையை திறந்து வைப்பதற்க்கு முன்பே ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணை முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டது. 3வது முறை கட்டப்பட்டது தான் தற்போதும் கம்பீரமாக உள்ள கொடிவேரி அணை.

கொடிவேரி அணை

இதன் அளவை எண்களால் சொன்னால் கூட, அழகை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Erode, Lifestyle, Local News, Travel