முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புஷ்பா வைத்த கெடுவால் பதறும் மீனாட்சி குடும்பம் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

புஷ்பா வைத்த கெடுவால் பதறும் மீனாட்சி குடும்பம் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புஷ்பா மீனாட்சி பெண்களிடம் இந்த மெஸ் இனிமே என் இடம், மீனாட்சியே கையெழுத்து போட்டு கொடுத்துட்டா என்று பத்திரத்தை காண்பிக்கிறாள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

புஷ்பா வைத்த கெடுவால் பதறும் மீனாட்சி குடும்பம் என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புஷ்பா மீனாட்சி பெண்களிடம் இந்த மெஸ் இனிமே என் இடம், மீனாட்சியே கையெழுத்து போட்டு கொடுத்துட்டா என்று பத்திரத்தை காண்பிக்கிறாள்.

அதை ஏற்றுக்கொள்ளாத சக்தி, துர்கா, யமுனா, சாந்தா என அனைவரும் புஷ்பாவிடம் வாக்குவாதம் செய்கின்றனர். மீனாட்சி இல்லாத நேரத்தில் ஏன் இப்படி செய்கிறாய் என்று சாந்தா கதறுகிறாள்.

Also read... என் இடுப்பை அறுவை சிகிச்சை செய்தேனா? நடிகை திவ்யபாரதி பாசிட்டிவ் விளக்கம்!

ஆனால் புஷ்பா மெஸ்ஸையும் வீட்டையும் பூட்டி விட்டு புஷ்பா அங்கிருந்து கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv