முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வடிவேலுக்காக அன்னம் சொன்ன வார்த்தை - ’அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல் அப்டேட்!

வடிவேலுக்காக அன்னம் சொன்ன வார்த்தை - ’அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாணவியின் தந்தை சிதம்பரம் வீட்டிற்கு வந்து அமுதா பெருமையை சொல்ல, சிதம்பரம் ஃபீலாகிறார். பிறகு நாகு ஏதோ சொல்ல சிதம்பரம் அவளிடம் என் மகளை பத்தி எனக்கு தெரியும் என அவளை அடக்குகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வடிவேலுக்காக பள்ளியில் கேண்டீன் காண்டராக்டை அமுதாவிடம் கேட்ட அன்னம், அமுதா கொடுத்த பதிலடி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாணவியின் தந்தை சிதம்பரம் வீட்டிற்கு வந்து அமுதா பெருமையை சொல்ல, சிதம்பரம் ஃபீலாகிறார். பிறகு நாகு ஏதோ சொல்ல சிதம்பரம் அவளிடம் என் மகளை பத்தி எனக்கு தெரியும் என அவளை அடக்குகிறார்.

அதையடுத்து வடிவேலு பள்ளியில் கேண்டீன் காண்டராக்டை அமுதாவிடம் சொல்லி தனக்கு வாங்கி தருமாறு அன்னத்திடம் சொல்கிறான். இதனால் அமுதாவிடம் அன்னம் வடிவேலுக்காக ரெக்கமெண்ட் செய்கிறாள.

Also read... நடிகர் சரத் பாபுவின் எவர்கிரீன் பாடல்கள் ஒரு லிஸ்ட்!

இதையடுத்து அமுதா அன்னத்திடம் சமையல் காண்ட்ரக்டுக்காக 4 பேர் சமைச்சு கொண்டு வர்றாங்க, அதுல யாரு நல்லா சமைச்சுட்டு வர்றாங்களோ அவங்களுக்கு தான் காண்ட்ராக்ட் குடுப்பாங்க என பதில் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv