முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிதம்பரத்தின் ஓட்டு யாருக்கு? - பரபர கட்டத்தில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

சிதம்பரத்தின் ஓட்டு யாருக்கு? - பரபர கட்டத்தில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

எண்ணப்படும் ஓட்டுக்கள், மிரட்டிய உமா, டென்ஷனில் அமுதா, சிதம்பரத்தின் ஓட்டு யாருக்கு என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்றைய எபிசோடில் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. இருவருக்கும் எண்ணிக்கை சமமாக வர சிதம்பரத்துக்கு ஓட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து அமுதா அவர் வரமாட்டார் என சொல்ல உமா அவர் வருவார் என சொல்லி பெர்மிஷன் கேட்கிறாள். இதையடுத்து அமுதா & கோ உமா ஏதோ செய்யப் போகிறாள் என யோசிக்க, உமா நாகுவிற்கு போன் செய்து மீண்டும் மிரட்டுகிறாள்.

Also read... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த சிறுவன் - வைரலான வீடியோ!

அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் சிதம்பரம் வருகிறார். அனைவரும் டென்ஷனாக பார்க்க சிதம்பரம் தனது ஓட்டை பதிவு செய்கிறார். அதன் பிறகு அவரது ஓட்டை பெட்டியில் இருந்து எடுக்கின்றனர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர் யார் என கமிட்டியினர் போர்டில் எழுதப் போக அமுதா டென்ஷனாக பார்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv