முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கஷ்டமான நாட்கள் .... சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீரியல் நடிகை!

கஷ்டமான நாட்கள் .... சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீரியல் நடிகை!

ஷிவாங்கி ஜோஷி

ஷிவாங்கி ஜோஷி

இது உங்கள் உடல், மனம் ஆகியவற்றை பார்த்துக்கொள்ள வேண்டும் எனக்கு உணர்த்துகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவாங்கி ஜோஷி ஏராளமான ஹிந்தி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

மேலும் ஜப் வி மேட்ச் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ள அவர், ஏராளமான மியூசிக் வீடியோவில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த சில நாட்கள் மிகவும் மோசமானதாக இருந்தது. எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறேன்.

ஆனால் என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஆதரவாலும் கடவுளின் கருணையாளும் நானும் நலமாக உணர்கிறேன்.

இது உங்கள் உடல், மனம் ஆகியவற்றை பார்த்துக்கொள்ள வேண்டும் எனக்கு உணர்த்துகிறது.

விரைவில் நலம் பெற்று பணிக்கு திரும்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: TV actress