முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கட்டா குஸ்தி பட பாணியை கையில் எடுத்த விஷ்ணு விஷால்.. கைகொடுக்குமா ஜியோ சினிமா? வெளியான தகவல்!

கட்டா குஸ்தி பட பாணியை கையில் எடுத்த விஷ்ணு விஷால்.. கைகொடுக்குமா ஜியோ சினிமா? வெளியான தகவல்!

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

கட்டா குஸ்தி பாணியை கையில் எடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருபவர் விஷ்ணு விஷால். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நிலையில் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் மோகன்தாஸ்.

இதையும் படிக்க |  ரஜினிகாந்துக்கு வில்லனாகும் விக்ரம்? 'தலைவர் 170' படம் குறித்த மாஸ் தகவல்

top videos

    இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் நேரடியாக ஜியோ சினிமா செயலியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: Actress Aishwarya Rajesh