முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: 'ஹிஸ்ட்ரி நல்லவன ரொம்ப நல்லவனு சொல்லும்... ஆனா கெட்டவன..?' - மார்க் ஆண்டனி டீசர்!

Video: 'ஹிஸ்ட்ரி நல்லவன ரொம்ப நல்லவனு சொல்லும்... ஆனா கெட்டவன..?' - மார்க் ஆண்டனி டீசர்!

மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி

Mark Antony (Tamil) Official Teaser | படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தனுஷின் மேலாளராக இருந்த வினோத்குமார் மார்க் ஆண்டனி திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி யூடியூபில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

' isDesktop="true" id="957501" youtubeid="bSgwdIfJxqE" category="cinema">

நன்றி: Think Music India.

top videos

    First published:

    Tags: Actor Vishal, SJSurya, Tamil Movies Teaser