முகப்பு /செய்தி /entertainment / WATCH | ரோபோ சங்கரா இது? ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வைரல் வீடியோ!

WATCH | ரோபோ சங்கரா இது? ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வைரல் வீடியோ!

ரோபோ சங்கர்

ரோபோ சங்கர்

ரோபோ ஷங்கர் இப்போது நடித்து வரும் படம் ஒன்றிற்காகத் தான் இந்தளவு எடையைக் குறைத்திருக்கிறார்

  • Last Updated :
  • Chennai, India

நடிகர் ரோபோ சங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த படத்தில் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டதால், ரோபோ ஷங்கருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்குமோ என சந்தேகதம் எழுந்தது.

இந்நிலையில் ரோபோ ஷங்கர் இப்போது நடித்து வரும் படம் ஒன்றிற்காகத் தான் இந்தளவு எடையைக் குறைத்திருக்கிறார் என்றும் அவர் முழு உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அவரது மகள் இந்திரஜா சங்கர், அவர் மீண்டும் வந்துவிட்டார் என வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Robo Shankar, Viral Video