முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எப்படி இருக்கிறது கஸ்டடி படம்? ட்விட்டர் விமர்சனம்!

எப்படி இருக்கிறது கஸ்டடி படம்? ட்விட்டர் விமர்சனம்!

கஸ்டடி

கஸ்டடி

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கஸ்டடி படம் குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘கஸ்டடி’ மூலம் தமிழில் நேரடியாக  வருகிறார், தெலுங்கு ஹீரோ நாக சைதன்யா. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ட்விட்டரில் பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Movie review, Venkat Prabhu