முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: ஒரு மனுஷனால தாங்கிக்க முடியாத விஷயம்.. ’செங்களம்’ ட்ரைலர்!

Video: ஒரு மனுஷனால தாங்கிக்க முடியாத விஷயம்.. ’செங்களம்’ ட்ரைலர்!

செங்களம் ட்ரைலர்

செங்களம் ட்ரைலர்

Sengalam | கலையரசன், வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள செங்களம் தொடரின் ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் எஸ்.ஆர் பிராபகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் 'செங்களம்'. கலையரசன், வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள இந்த தொடரில் விஜிசந்திரசேகர், சரத்லோஹி தாஷ்வா, ஷாலி நிவேகாஸ், பகவதி பெருமாள், முத்துக்குமார், வேல ராமமூர்த்தி, பவன் என ஒரு நடிகர் பட்டளமே நடித்துள்ளது. இந்த சீரிஸிற்கு இசையமைப்பாளர் தருண் இசையமைத்துள்ளார். ஜீ 5 தளத்தில் இந்த சீரிஸ் வரும் 24-ம் தேதி நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

' isDesktop="true" id="912530" youtubeid="2ds8sau9RRY" category="cinema">

நன்றி: Zee Tamil.

First published:

Tags: Actress Vani Bhojan, Tamil Movies Trailer