முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தம் அடிச்சா கொஞ்ச நேரத்துல திரும்பி அடிக்கணும்னு தோணுதுல்ல... கொலைகாரனுக்கும் அப்படிதான் - கவனம்பெறும்  ‘போர் தொழில்’ பட டீசர்

தம் அடிச்சா கொஞ்ச நேரத்துல திரும்பி அடிக்கணும்னு தோணுதுல்ல... கொலைகாரனுக்கும் அப்படிதான் - கவனம்பெறும்  ‘போர் தொழில்’ பட டீசர்

போர் தொழில்

போர் தொழில்

Por Thozhil Official Teaser | விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

அசோக்செல்வன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘போர் தொழில்’. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குற்ற விசாரணை பின்னணியில் பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் படம், போர் தோழில். E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், சார்பில் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினைத் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

' isDesktop="true" id="989673" youtubeid="ArBXOTB1UMs" category="cinema">

நன்றி: Think Music India.

First published:

Tags: Actor sarath kumar, Ashok Selvan, Tamil Movies Teaser