கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் ஒரு தீம் ம்யூசிக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
#PathuThala : 3.75/5 - A class act by @SilambarasanTR_ and @nameis_krishna 🔥 Racy, filled with some great twists. Stunt choreography in 2nd half deserves it’s own shout. @Gautham_Karthik meaty role played off with such prowess. #STRtheDevil 🔥❤️ show all the way! pic.twitter.com/1GYdWfreDU
— Girish (@Girish2439) March 30, 2023
First half - racy @Gautham_Karthik
train scene 🔥 pre interval - simbu entry 🥵 mass oh masss @SilambarasanTR_#Pathuthala #PathuThalaFDFS pic.twitter.com/oBqnwNpuV4
— Venbaa (@Venba_) March 30, 2023
Wishing the entire team of #PathuThala a huge theatrical success! @SilambarasanTR_ @arrahman @nameis_krishna @priya_Bshankar @Gautham_Karthik @StudioGreen2 pic.twitter.com/8KIWsUHYne
— DJ ALI (@Hisrath95) March 30, 2023
#PathuThala First half - Good so far👌
Story takes up some time to set the phase 👍
After that screenplay was👌💥#SilambarasanTR gives a banger entry in the interval😎🔥
Now waiting to witness the Rage of AGR🤩
— AmuthaBharathi (@CinemaWithAB) March 30, 2023
படம் முடிஞ்சி வெளிய வரவங்க டக்குனு அடுத்த ஷோவுக்கு டிக்கெட் எடுக்கலாம்னு நிக்குறாங்க. தலைவன் தரிசனம் எல்லாருக்கும் கிடைக்கனும் ப்ரண்ட்ஸ், அடுத்தவங்களுக்கும் வாய்ப்பு குடுங்க🙏@SilambarasanTR_ 🔥#PathuThala #PathuThalaReview #PathuThalaFDFS pic.twitter.com/u4x6pIrC7d
— முகவரி™ (@Mugavarii) March 30, 2023
இந்த நிலையில் படம் மாஸாக இருப்பதாகவும், சிம்பு, கவுதம் கார்த்திக்கின் நடிப்பு சூப்பராக இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. படத்தில் நிறைய ட்விஸ்ட்கள் இருப்பதாகவும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏ.ஆர்.ரகுமானின் இசை மிரட்டலாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pathu Thala, Silambarasan