முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / துரோகத்தால் விரக்தி... மீண்டும் மாஸ் கம்பேக் கொடுத்த சிலம்பரசன்

துரோகத்தால் விரக்தி... மீண்டும் மாஸ் கம்பேக் கொடுத்த சிலம்பரசன்

சிலம்பரசன்

சிலம்பரசன்

கடும் வீழ்ச்சிக்கும் பின், மீண்டும் கம் பேக் கொடுத்துள்ள நடிகர் சிலம்பரசனின் சினிமா பாதை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிலம்பரசன் தனது சிறுவயதிலிருந்தே நடிக்கத் துவங்கிவிட்டார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் நாயகனாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். மன்மதன், கோவில், விண்ணைத் தாண்டி வருவாயா என பல ஹிட் படங்களை கொடுத்த சிம்பு கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. சினிமாவிலிருந்து விலகியும் அவர் இருந்தார்.

ஆனால் தற்போது மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்ததல என தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறார். அடுத்த சிலம்பரசன் யார் என்று கேட்கும் அளவிற்கு, சிலம்பரசன் உயர்த்திருக்கிறார். கடந்த காலத்தில் அவரது, வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

top videos

    முழு விவரங்கள் தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

    First published:

    Tags: Actor Simbhu, Silambarasan