முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Ponniyin Selvan 2 Review : எப்படி இருக்கிறது பொன்னியின் செல்வன்-2? ட்விட்டர் விமர்சனம்!

Ponniyin Selvan 2 Review : எப்படி இருக்கிறது பொன்னியின் செல்வன்-2? ட்விட்டர் விமர்சனம்!

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் ஆதித் கரிகாலனாக நடித்த விக்ரம் மிக அருமையாக கதாப்பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ரசிகர்கள் இந்தப் படத்தை தமிழர்களின் பெருமையாக கொண்டாடினர். இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். (Ponniyin Selvan 2 Review)

top videos

    பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் இன்று வெளியாகி திரைக்கு வந்தது.

    First published:

    Tags: Actor Jayam Ravi, Actor Vikram, Actress Trisha, Aishwarya Rai, Mani rathnam, Ponniyin selvan