முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு /  மாடர்ன் லவ் சென்னை எப்படி இருக்கிறது? ட்விட்டர் விமர்சனம் இதோ!

 மாடர்ன் லவ் சென்னை எப்படி இருக்கிறது? ட்விட்டர் விமர்சனம் இதோ!

மாடர்ன் லவ் சென்னை

மாடர்ன் லவ் சென்னை

உலக அளவில் பிரபலமான  மாடர்ன் லவ் வெப் சீரிஸின் இந்திய பதிப்பான மாடர்ன் லவ் மும்பை, மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகியவை ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக அளவில் பிரபலமான  மாடர்ன் லவ் வெப் சீரிஸின் இந்திய பதிப்பான மாடர்ன் லவ் மும்பை, மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகியவை ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் பேசும் ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி தொடர் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்தத் தொடரில் 6 எபிசோடுகளை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, அக்ஷய் சுந்தர், கிருஷ்ணகுமார் ராம்குமார், ராஜு முருகன் என 6 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். இன்று வெளியாகிய இந்த தொடர் குறித்து ட்விட்டரில் பலர் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Movie review