முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: வெங்கட் பிரபுவின் கஸ்டடி - இளையராஜா - யுவன் இசையில் ஹெட் அப் ஹை லிரிக்கல் வீடியோ

Video: வெங்கட் பிரபுவின் கஸ்டடி - இளையராஜா - யுவன் இசையில் ஹெட் அப் ஹை லிரிக்கல் வீடியோ

வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்திலிருந்து ஹெட் அப் ஹை என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்திலிருந்து ஹெட் அப் ஹை என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள கஸ்டடி படத்திலிருந்து இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹெட் அப் ஹை பாடலின் லிரிக்கல் வீடியோ  வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

' isDesktop="true" id="935089" youtubeid="9NbyMW6QXsA" category="cinema">

top videos

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள கஸ்டடி படத்திலிருந்து இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹெட் அப் ஹை பாடலின் லிரிக்கல் வீடியோ  வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா, அசல் கோலார் இணைந்து பாடியுள்ளனர். வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி மற்றும் கருணாகரன் இந்தப் பாடலை எழுதியுள்ளனர்.

    First published:

    Tags: Ilaiyaraja, Venkat Prabhu, Yuvan Shankar raja