முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: காதலில் உருக வைக்கும் 'காட்டு மல்லி’ வீடியோ பாடல் வெளியானது!

Video: காதலில் உருக வைக்கும் 'காட்டு மல்லி’ வீடியோ பாடல் வெளியானது!

காட்டு மல்லி

காட்டு மல்லி

Viduthalai Part 1 - Kaattumalli Video | இளையராஜா எழுதிய பாடியுள்ள காட்டு மல்லி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துள்ள ‘விடுதலை பாகம் 1’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விடுதலை முதல் பாகம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் இளையராஜா எழுதிய பாடியுள்ள காட்டு மல்லி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

' isDesktop="true" id="949134" youtubeid="MAa_8XwAVlA" category="cinema">

நன்றி: Sony Music South.

top videos

    First published:

    Tags: Director vetrimaran, Ilaiyaraja