ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thunivu: துணிவு டப்பிங்கில் பிக் பாஸ் அமீர்!

Thunivu: துணிவு டப்பிங்கில் பிக் பாஸ் அமீர்!

பிக் பாஸ் அமீர்

பிக் பாஸ் அமீர்

அமீர் - பாவனி, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு டப்பிங்கில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் அமீர்.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே துணிவு படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான பாவனி மற்றும் அமீர் இணைந்திருப்பதாக தகவல் பரவியது. பின்னர் அவர்கள் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது.

Bigg Boss Amir shares Thunivu Dubbing pictures on Instagram story, thunivu dubbing, Ajith ak61 thunivu no guts no glory, Ajith AK61 titled as Thunivu, Thunivu, Thunivu first look poster, துணிவு, துணிவு ஃபர்ஸ்ட்லுக், Ajith ak61 title and first look, AK61, AK61 title, AK61 first look, Boney Kapoor mass update on Ajith AK61 with Stunning image, ak61 movie, ak61 movie update, ajith next movie, Thala Ajith daughter, thala ajith, thala ajith valimai, valimai hd stills, thala ajith movies, valimai images, valimai ajith, அஜித், அஜித் படங்கள், ajith latest images, ajith young look,
துணிவு டப்பிங்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தற்போது துணிவு டப்பிங்கில் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்திருக்கிறார் அமீர். இதன் மூலம் அவர் அஜித்தின் துணிவு படத்தில் நடித்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

First published:

Tags: Actor Ajith