முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "அல்லாவும் அய்யனாரும் ஒன்னு..."- இணையத்தில் கவனம் பெறும் 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் வசனங்கள்!

"அல்லாவும் அய்யனாரும் ஒன்னு..."- இணையத்தில் கவனம் பெறும் 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் வசனங்கள்!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

Kathar Basha Endra Muthuramalingam Trailer | இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கொம்பன், மருது, விரும்பன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய முத்தையா தற்போது 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்திருக்கிறார்.  அவருடன் வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகி சித்தி இதானி நாயகியாக நடித்துள்ளார்.  முத்தையாவின் முந்தைய படங்கள் போலவே இந்த திரைப்படமும் தென்மாவட்ட பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, அப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

' isDesktop="true" id="985410" youtubeid="ktH1_tNB1Y4" category="cinema">

நன்றி: Zee Studios.

First published:

Tags: Tamil Movies Trailer