முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: ஹிப்ஹாப் தமிழா - அனிருத் பாடிய வீரன் பட தண்டர்காரன் புரமோ பாடல் இதோ

Video: ஹிப்ஹாப் தமிழா - அனிருத் பாடிய வீரன் பட தண்டர்காரன் புரமோ பாடல் இதோ

ஹிப்ஹாப் தமிழா

ஹிப்ஹாப் தமிழா

இந்தப் படத்தில் அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள தண்டர்காரன் புரமோ பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

' isDesktop="true" id="923250" youtubeid="ItFFDsoMgoA" category="cinema">

top videos

    ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துவரும் படம் வீரன். இந்தப் படத்தில் அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள தண்டர்காரன் புரமோ பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார்.

    First published:

    Tags: Anirudh, Hip Hop Tamizha