முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH | அரசியல் கால் பதிக்க தயாராகிறாரா நடிகர் விஜய்?

WATCH | அரசியல் கால் பதிக்க தயாராகிறாரா நடிகர் விஜய்?

விஜய்

விஜய்

actor vijay to enter active politics buzz begins after vijay instructions

  • Last Updated :
  • Chennai, India

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக அரசியல் விவரங்களை நடிகர் விஜய் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அரசியல் களத்தில் இறங்க நடிகர் விஜய் தயாராகிவிட்டார் என்ற செய்திகள் பரவி வருகின்றன. அது பற்றி விரிவாக இந்த காணொலியில் பார்க்கலாம்..

top videos

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

    First published:

    Tags: Actor Vijay, Facebook Videos, Vijay Politics