முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / படத்துக்கு படம் ஹேர் ஸ்டைலை மாற்றிய விஜய்.. இதையெல்லாம் கவனிச்சு இருக்கீங்களா?

படத்துக்கு படம் ஹேர் ஸ்டைலை மாற்றிய விஜய்.. இதையெல்லாம் கவனிச்சு இருக்கீங்களா?

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

சலூன் கடைகளில் கூட விஜய் ஹேர்ஸ்டைல் என்று கில்லி பட ஸ்டைலையே புகைப்படமாக வைத்திருப்பார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் பகவதி படத்தில் ஜூலை மலர்களே பாடலுக்காக மட்டும் ஹேர் ஸ்டைலை மாற்றம் செய்திருப்பார். அதே ஹேர்ஸ்டைலை வசீகரா படத்திலும், விஜய் வைத்திருப்பார். அதன்பின் தொடர்ச்சியாக ஒரே ஹேர் ஸ்டைலையே நடிகர் விஜய் பின்பற்றி வந்தார்.

top videos

    சலூன் கடைகளில் கூட விஜய் ஹேர்ஸ்டைல் என்று கில்லி பட ஸ்டைலையே புகைப்படமாக வைத்திருப்பார்கள். இதுபோன்று விஜய்யின் ஹேர்ஸ்டைல் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.

    First published:

    Tags: Actor Vijay, Cinema, Hair