முகப்பு /செய்தி /entertainment / WATCH | “கண்ண காட்டி மொரச்சா” பாட்டு திடீர்னு வைரலாக அந்த பொண்ணுதான் காரணம் - எஸ்.ஜே.சூர்யா

WATCH | “கண்ண காட்டி மொரச்சா” பாட்டு திடீர்னு வைரலாக அந்த பொண்ணுதான் காரணம் - எஸ்.ஜே.சூர்யா

வைரலான பெண், எஸ்.ஜே.சூர்யா

வைரலான பெண், எஸ்.ஜே.சூர்யா

அவர் டான்சரா என தெரியவில்லை, ஆனால் அவர் ஆடிய நடனம், புரோஃபெஷனல் டான்சர்களை விட அதிகம் ஈர்த்தது - எஸ்.ஜே.சூர்யா

  • Last Updated :
  • Chennai, India

இறைவி திரைப்படத்தில் வரும் ‘கண்ண காட்டி சிரிச்சா’ பாடலுக்கு ஒரு இளம்பெண் தன் அறையில் நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பெண்ணை புகழ்ந்து ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் படம் வெளியான போது கூட இந்த பாடல் இவ்வளவு வைரலாகவில்லை எனவும் அந்த பெண் ஒரு டான்ஸ் ஆடி வெளியிட்ட பின் அந்த பாடலை அனைவரும் கொண்டாடி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் டான்சரா என தெரியவில்லை, ஆனால் அவர் ஆடிய நடனம், புரோஃபெஷனல் டான்சர்களை விட அதிகம் ஈர்த்ததாக தெரிவித்தார்.

top videos

    மேலும் இது போன்ற ட்ரெண்டிங் தகவல்களை தெரிந்துக்கொள்ள நியூஸ்18 சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

    First published:

    Tags: SJSurya, Tamil Cinema, Viral Video