நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
Senior Actor Sarat Babu garu is recovering & his family condemned all the rumours that are spreading on various platforms.
— Vamsi Kaka (@vamsikaka) May 3, 2023
இதுதொடர்பாக சரத்பாபுவின் பிஆர்ஓ வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் சரத்பாபு உடல்நலம் தேறி வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor